Temples of Tamilnadu | Amman temple | Murugan Temple | Shiva Temples | Navagraha| Indian Temples | hindu temples | Temple 360 view |
 
  Press Ctrl+g to toggle between English
and Tamil  
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
புராண, இதிகாசங்கள்
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
இலக்கியங்கள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ஆரத்தி வீடியோ
 
இன்றைய செய்திகள் :
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை உற்ஸவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நவ.,26 வரை மேலும்
 
பழநி:பழநி முருகன் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா, நேற்று சுவாமிக்கு காப்புக் கட்டுதலுடன் துவங்கி நவ.,23 வரை 281-870-1156
 
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கார்த்திகை மாதப்பிறப்பையொட்டி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கினர். elderhood
 
temple
சபரிமலை: புதிய மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நேற்று அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்தார். இதையடுத்து 4507953420
 
temple
காஞ்சிபுரம்: பாலாற்றில், மணல் லிங்கம் அமைத்து நடத்திய வழிபாட்டில், எராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.காஞ்சிபுரம், மேலும்
 
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் மலைமேல் நவ.,23ல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் மலை மீதுள்ள உச்சி பிள்ளையார் கோயில் மண்டபம் அருகே மேலும்
 
திருவண்ணாமலை: கிரிவலப்பாதையில் கடும் பனிப்பொழிவு நிலவியதால், வாகனஓட்டிகள், பக்தர்கள் அவதியடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், கஜா புயல் தாக்கத்தால், நேற்று முன்தினம் இரவு வரை, மேலும்
 
செங்கல்பட்டு: செங்கல்பட்டு, நத்தம், புறவழிச்சாலையில், அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், கார்த்திகை மாதம் 1ம் தேதி, மண்டல பூஜை தொடங்கி, தை மாதம் வரை நடைபெறும். இந்த ஆண்டு, நேற்று, 817-363-5119
 
விழுப்புரம்: விழுப்புரம் சக்தி விநாயகர் கோவிலில், கார்த்திகை முதல் நாளான நேற்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர்.கார்த்திகை மாத முதல் நாளான நேற்று விழுப்புரம் பழைய பஸ் நிலையம் மேலும்
 
ரெகுநாதபுரம்:ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று மாலையணிந்து 773-369-1457
 
temple
திருப்பரங்குன்றம்:  திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா முக்கிய நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, மேலும்
 
 
கோயில்கள் - ஒரு பார்வை
 
இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் உள்ளவை.

கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்!

ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்.
 
 
உங்கள் பகுதியில் உள்ள ஆலயங்களை சேர்க்க...
 
add_temple

உங்கள் பகுதியில் உள்ள சிறப்பு வாய்ந்த இந்து ஆலயங்களை சேர்க்க இங்கே பதிவு செய்யவும்.

தினமலர் இணைய தளத்தில் இடம் பெறாத கோயில்கள் குறித்த விவரங்களை நீங்கள் சேர்க்க விரும்பினால் உங்களுக்குத் தெரிந்த தகவல்களை கீழக்கண்ட மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
temple@dinamalar.in
  >> மேலும்
7244808409
 
  இன்று
subline
 
நல்ல நேரம் : காலை மணி 6.30 முதல் காலை  7.30 மணி வரை. ராகு காலம் : காலை மணி 7.30 முதல் காலை  9.00 மணி வரை.
குளிகை :  à®ªà®¿à®±à¯à®ªà®•à®²à¯ மணி 1.30 முதல் பிற்பகல்  4.00 மணி வரை. எமகண்டம் : காலை மணி 10.30 முதல் பிற்பகல்  12.00 மணி வரை.  

 
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.